உங்கள் விருப்பதேர்வுகள் படிக்கும்படி இல்லை. சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம் மேலும் விருப்பதேர்வுகளின் மாற்றங்களைச் சேமிக்க முடியாது. Chromium ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் ஒத்திசைவு கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும். கணினியைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்களா? இப்போது நீங்கள் விரும்பும் விதத்தில் Chromiumஐ அமைக்கலாம். Chromium அறிமுகம் இணைப்புகளைக் கையாள ஒரு வெளிப்புற பயன்பாட்டை தொடங்குவதை Chromium ஆதரிக்காது. கோரப்பட்ட இணைப்பு ஆகும். Chromium இன் முரண்பாடான நிறுவல், கணினியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை நிறுவல் நீக்கிவிட்டு, மீண்டும் முயற்சிக்கவும். Chromium OS பயன்படுத்தி உதவி பெறுக Chromium ஆனது கடவுச்சொற்களைக் காட்ட முயற்சிக்கிறது. Chromium இன் எதிர்காலப் பதிப்புகள் இனி Mac OS X 10.6, 10.7 அல்லது 10.8 ஆகியவற்றை ஆதரிக்காது. Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள்! Chromium ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள் முயற்சி செய்யுங்கள், இது ஏற்கனவே நிறுவப்பட்டது உங்கள் களத்திற்கு ஒத்திசைவு கிடைக்கவில்லை என்பதால், Chromium OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. Mac OS X 10.6, 10.7 அல்லது 10.8 ஆகியவற்றில் Chromium இனி ஆதரிக்கப்படாது என்பதால், அது சரியாகச் செயல்படாது. Chromium இதனை உங்கள் இல் சேமித்து, அடுத்த முறை நீங்கள் பயன்படுத்துவதற்காக அதை நினைவில் கொள்ளும். Chromium இலிருந்து உங்கள் கணக்கை அகற்றிய பின்னர், செயல்படுத்த உங்கள் திறந்த தாவல்களை மீண்டும் ஏற்ற வேண்டியிருக்கலாம். உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட உலாவி அம்சங்களை வலையில் சேமிக்க, ஒத்திசைவை அமைத்து, எந்தக் கணினியில் உள்ள Chromium இலிருந்தும் அவற்றை அணுகலாம். எல்லா Chromium சாளரங்களையும் (Windows 8 பயன்முறையில் உள்ளவை உள்பட) மூடி, மீண்டும் முயற்சிக்கவும். Chromium இன் புதிய, பாதுகாப்பான பதிப்பு கிடைக்கிறது. உங்கள் உலாவல் அனுபவத்தைப் பாதிக்கலாம், எனவே இதை Chromium தடுத்துள்ளது. Chromium உங்கள் தகவலைப் பாதுகாப்பாகச் சேமிக்கும், எனவே நீங்கள் அதை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியதிருக்காது, ஆனாலும் எதிர்காலத்தில் பணம் செலுத்துவதற்கு உங்கள் கார்டின் பாதுகாப்புக் குறியீட்டை நீங்கள் சரிபார்க்க வேண்டியதிருக்கும். பின்புலத்தில் Chromium ஐ இயக்கு Chromium ஐப் பாதுகாப்பானதாக்க இல் பட்டியலிடப்படாத சில நீட்டிப்புகளை நாங்கள் முடக்கிவிட்டோம், மேலும் அவை உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம். Chromium ஐ மீண்டும்நிறுவு இந்தத் தளத்துடன் இருப்பிட அணுகலை Chromium பகிர்ந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் சாத்தியமுள்ள செயல்பாடு குறித்த விவரங்களைத் தானாகவே Google க்கு அனுப்புவதன் மூலம், Chromium ஐ மேலும் பாதுகாப்பானதாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் மாற்ற உதவவும். நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Chromium சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chromium தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. விரும்பினால், உங்களுடைய நடப்பு Chromium தரவைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க நீங்கள் புதிய சுயவிவரத்தை உருவாக்கலாம். Chromium பதிலளிக்கவில்லை. இப்போது மீண்டும் தொடங்கவா? இதே பெயரைக் கொண்ட தொகுதிக்கூறு, Chromium உடன் முரண்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது. கிடைக்கும்போது வன்பொருளின் முடுக்கத்தைப் பயன்படுத்தவும் இந்த இணையதளத்தின் சான்றிதழ் ஆல் வழங்கப்பட்டதா என Chromium சரிபார்த்தது. சான்றிதழின் வெளிப்படைத்தன்மைத் தகவலைச் சேவையகம் வழங்கியது, ஆனால் அது செல்லுபடியாகாததாக இருந்தது. &Chromium OS அறிமுகம் Chromium OS ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள் நீங்கள் கணினியைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chromium ஐ அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம். நல்வரவு வேண்டாம், நன்றி Chromiumஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை இந்த நீட்டிப்பு மாற்றியுள்ளது. இந்த Linux முறைமையில் 32-பிட் Chromium இனி ஆதரிக்கப்படாது என்பதால், அது சரியாகச் செயல்படாது. 64-பிட் Chromiumக்கு மேம்படுத்தவும். {NUM_DOWNLOAD,plural, =1{பதிவிறக்கம் தற்போது செயலில் உள்ளது. பதிவிறக்கத்தை ரத்துசெய்து, Chromium இலிருந்து வெளியேற விரும்புகிறீர்களா?}other{# பதிவிறக்கங்கள் தற்போது செயலில் உள்ளன. பதிவிறக்கங்களை ரத்துசெய்து, Chromium இலிருந்து வெளியேற விரும்புகிறீர்களா?}} Chromiumஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை, "" நீட்டிப்பு மாற்றியுள்ளது. நிறுவல் நீக்கு Windows XP அல்லது Windows Vista ஆகியவற்றில் Chromium இனி ஆதரிக்கப்படாது என்பதால், அது சரியாகச் செயல்படாது. உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chromium OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. இந்தத் தளமானது Chromium சட்டகத்தின் செருகுநிரலைப் பயன்படுத்துகிறது, இந்த செருகுநிரலுக்கான ஆதரவு விரைவில் நிறுத்தப்படும். இதை நிறுவல் நீக்கம் செய்து, இதை நவீன உலாவிக்கு மேம்படுத்தவும். Chromium உதவி Chromium - அறிவிப்புகள் இந்தத் தளத்துடன் கேமரா அணுகலை Chromium பகிர்ந்து கொள்ள வேண்டும். நிறுவலின்போது இயக்க முறைமை பிழை ஏற்பட்டது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கம் செய்க. புதுப்பித்த நிலையில் உள்ளது! புதுப்பித்தலை முடிக்க Chromium ஐ மீண்டும் தொடங்குக Chromium ஆனது புதுப்பித்தலை நிறுத்தியுள்ளது மேலும் உங்கள் இயக்க முறைமையின் இந்தப் பதிப்பை இனி ஆதரிக்காது. இந்தத் தளமானது Chromium சட்டகத்தின் செருகுநிரலைப் பயன்படுத்துகிறது, இந்த செருகுநிரலுக்கான ஆதரவு விரைவில் நிறுத்தப்படும். இதை நிறுவல் நீக்கம் செய்து, ஆதரிக்கக்கூடிய உலாவியைப் பதிவிறக்கவும். இயல்புநிலை உலாவியாக இதை அமை: தீங்குவிளைவிப்பது, மேலும் இதை Chromium தடுத்துள்ளது. Chromium இலிருந்து அகற்று... விருப்பத்தேர்வு: பயன்பாட்டு புள்ளிவிவரங்களையும், சிதைவு அறிக்கைகளையும் Google க்கு தானாகவே அனுப்புவதன் மூலம் Chromium ஐ இன்னும் சிறந்ததாக்க உதவுக. &Chromium அறிமுகம் இணைப்புகளைக் கையாள ஒரு வெளிப்புறப் பயன்பாட்டைத் தொடங்குவதற்கு Chromium தேவை. கோரப்பட்ட இணைப்பு ஆகும். Chromium இல் சேர்க்கிறது... பயன்பாடுகளைப் பயன்படுத்த Chromium இல் உள்நுழைந்திருக்க வேண்டும். எல்லா சாதனங்களிலும் உள்ள உங்கள் பயன்பாடுகள், புத்தகக்குறிகள், வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் பிற அமைப்புகளை ஒத்திசைக்க Chromium ஐ இது அனுமதிக்கிறது. சிதைவு அறிக்கைகளையும் உம் Google க்கு அனுப்புவதன் மூலம் Chromium ஐ மேலும் சிறப்பானதாக்க உதவவும் காப்பகத்தைச் சுருக்குவதில் நிறுவி தோல்வியடைந்தது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்குக. Chromium உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது. நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைந்துள்ளீர்கள் மேலும் அதன் நிர்வாகி கட்டுப்பாட்டை உங்கள் Chromium சுயவிவரம் முழுவதும் கொடுக்கிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chromium தரவு மற்றும் பிற அமைப்புகள் உடன் நிரந்தரமாக இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. ஓ! Chromium செயலிழந்தது. இப்போது மீண்டும் தொடங்கவா? உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் உள்ளது. Chromium அறிவிப்பு மையம் Chromium இல் நகலெடுக்கப்பட்டது தன்னுடைய தரவுக் கோப்பகத்தில் Chromium படிக்கவும் எழுதவும் செய்யாது: Google API விசைகள் காணப்படவில்லை. Chromium இன் சில செயல்பாடுகள் முடக்கப்படும். Chromium ஐ மூடியபிறகு, பின்புலப் பயன்பாடுகளைத் தொடர்ந்து இயக்கு வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டை Chromium கண்டறிந்தது உள்நுழைவதில் ஏற்பட்ட பிழை காரணமாக உங்கள் தரவை Chromium OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. Chromium Binaries அனைத்து Chromium சாளரங்களையும் மூடி, பின்னர் முயலவும். Chromium இலிருந்து அகற்று... Chromium OS பயன்படுத்தி தொடங்குக Chromium புதுப்பிக்கப்படுகிறது... Chromium லோகோ தேடத் தொடவும் பாதுகாப்பான Chromium பக்கத்தைப் பார்வையிடுகிறீர்கள். வலையில் ஒரு தொலைபேசி எண்ணைக் கிளிக் செய்து, அதனை Skype மூலமாக அழைப்பதற்கு உங்களை Chromium அனுமதிக்கிறது! - Chromium துரதிர்ஷ்டவசமாக, Mozilla Firefox உலாவி இயக்கத்தில் இருக்கும்போது, அதன் அமைப்புகள் கிடைக்காது. இந்த அமைப்புகளை Chromium இல் இறக்குமதி செய்ய, உங்கள் பணியைச் சேமித்து, அனைத்து Firefox சாளரங்களையும் மூடி, தொடரவும் என்பதைக் கிளிக் செய்க. Chromium ஆல் உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும் Chromium ஐத் திறந்து, உலாவலைத் தொடங்க உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும். Mac இல், கடவுச்சொற்கள் உங்கள் Keychain இல் சேமிக்கப்படலாம், இந்த OS X கணக்கைப் பகிரும் பிற Chromium பயனர்களால் அவற்றை அணுகவோ ஒத்திசைக்கவோ முடியும். முக்கியப் பாதுகாப்பு மேம்பாடுகளும், புதிய அம்சங்களும் சமீபத்திய பதிப்பில் கிடைக்கின்றன. இந்த மாற்றம் செயல்பாட்டிற்கு வர, அனைத்து Chromium சாளரங்களையும் மூடி, Chromium ஐ மீண்டும் தொடங்குக. எச்சரிக்கை:நீட்டிப்புகள் உங்கள் உலாவல் வரலாற்றைப் பதிவுசெய்வதை Chromium ஆல் தடுக்க முடியவில்லை. மறைநிலைப் பயன்முறையில் இந்த நீட்டிப்பை முடக்க, இந்த விருப்பத்தை தேர்வுநீக்கம் செய்க. Chromiumக்கான சிறந்த பயன்பாடுகள், கேம்கள், நீட்டிப்புகள் மற்றும் தீம்களைக் கண்டறியவும். தற்போது Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள்! உங்கள் நிர்வாகியால் ஒத்திசைவு முடக்கப்பட்டுள்ளது. Chromium புதுப்பித்த நிலையில் உள்ளது. உங்கள் Chromium தரவை இந்தக் கணக்குடன் இணைக்கவா? குறிப்பிடப்படாத பிழைக் காரணமாக நிறுவல் தோல்வியடைந்தது. Chromium தற்போது இயக்கத்தில் இருந்தால், அதை மூடி, பின்னர் முயலவும். இந்த தொகுதிக்கூறு Chromium உடன் முரண்படுவதாக அறியப்பட்டுள்ளது. Chromium ஐ தனிப்பயனாக்கி கட்டுப்படுத்துக இந்த மாற்றம் செயல்பாட்டிற்கு வர, வெளியேறி, மீண்டும் உள்நுழைக. உங்களுடைய பில்லிங் விவரங்கள் Chromium இல் சேமிக்கப்பட்டுள்ளன. Windows XP அல்லது Windows Vista ஆகியவற்றில் Chromium இன் எதிர்காலப் பதிப்புகள் இனி ஆதரிக்கப்படாது. நீங்கள் ஆக உள்நுழைந்துள்ளீர்கள். தற்போது உங்கள் புக்மார்க்குகள், வரலாறு மற்றும் பிற அமைப்புகளை நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லா சாதனங்களிலும் அணுகலாம். உங்கள் Chromium தரவு தொடர்பான முக்கியமான தகவல் Chromium பயன்பாடுகள் இந்தச் சுயவிவரமானது மற்றொரு கணினியில் () மற்றொரு Google Chromium செயல்முறையால் () பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. Chromium, இந்தச் சுயவிவரத்தைப் பூட்டியுள்ளதால், இது சிதைவடையாது. இந்தச் சுயவிவரத்தை மற்ற செயல்முறைகள் பயன்படுத்தவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் சுயவிவரத்தைப் பூட்டுநீக்கி, Chromium ஐ மீண்டும் துவங்கலாம். ஏற்கிறேன் & தேடு mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Chromium க்கான உள்வரும் விதி. Chromium பின்புல பயன்முறையில் இயங்குகிறது. எதையும் விட்டுசெல்லாமல் விருந்தினர்கள் Chromium ஐப் பயன்படுத்தலாம். உங்களை Chromium இல் சேர்க்கவும் விவரங்களை Chromium இல் சேமி நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Chromium சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chromium தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. Chromium இன் புதிய பதிப்பு கிடைக்கிறது. உங்கள் இயல்புநிலை உலாவியாக Chromium ஐ அமை Chromium தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள். இந்தப் பதிவிறக்கம் முடியும்போது, Chromium மறுதொடக்கம் செய்யும், பிறகு உங்கள் பணியைத் தொடரலாம். சமீபத்திய முறைமை புதுப்பிப்புகளை Chromium நிறுவும் வரை காத்திருக்கவும். ஒரே தொடுதலில் தேடவும் பக்கத்தை விட்டு வெளியேறாமலே, இணையதளங்களில் தலைப்புகளைப் பற்றி அறியலாம். Chromium இல் உள்நுழைக (Chromium ஐ மறுதொடக்கம் செய்வது அவசியமாகும்) Chromium கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. Chromium OS Chromium சமீபத்திய பதிப்பிற்குத் தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chromium ஐப் புதுப்பிக்க வேண்டும். Chromium இன் எதிர்காலப் பதிப்புகள் இந்த Linux முறைமையை இனி ஆதரிக்காது. Chromium க்கு வரவேற்கிறோம் சேனல் மாற்றப்பட்டது. மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கவும். Chromium இதனை இல் சேமித்து, அடுத்த முறை நீங்கள் பயன்படுத்துவதற்காக அதை நினைவில் கொள்ளும். , Chrome இல் சேர்க்கப்பட்டது. உங்கள் தொடர்புகளில் உள்ள விவரங்கள், Chromium இல் மிக விரைவாகப் படிவங்களை நிரப்ப உதவும். Chromium இன் புதிய பதிப்பு கிடைக்கிறது, அது முன்பு இருந்ததை விடவும் வேகமானது. உள்நுழைவுப் பிழையின் காரணமாக உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. இந்தக் கணியில் ஏற்கனவே Chromium இன் மிகச் சமீபத்திய பதிப்பு உள்ளது. மென்பொருள் செயல்படவில்லையெனில், Chromium ஐ நிறுவல் நீக்கி, பின்னர் முயலவும். Chromium ஐ இயல்புநிலை உலாவியாக மாற்று Chromium உங்கள் கேமராவைப் பயன்படுத்துகிறது. இப்போது உங்கள் Google கணக்குடனும், பகிரப்பட்ட கணினிகளிலும் Chromium ஐப் பயன்படுத்துவது எளிதானது. Chromium ஐ நிச்சயமாக நிறுவல் நீக்கவா? Chromium ஆனது வலைப்பக்கங்கள் மற்றும் பயன்பாடுகளில் குறைவான வேகத்துடன் இயங்கும் வலை உலாவியாகும். இது விரைவானது, நிலையானது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிமையானது. Chromium இல் உருவாக்கப்பட்ட தீப்பொருள் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பு மூலம் வலையை மிகவும் பாதுகாப்பாக உலாவலாம். Chromium ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உங்கள் Chromium விஷயங்களை ஒத்திசைக்க, ஐப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் ஒத்திசைவு விருப்பத்தேர்வைப் புதுப்பிக்க அல்லது Google கணக்கு இல்லாமல் Chromium ஐப் பயன்படுத்த, ஐப் பார்வையிடவும். Chromium ஐ நிறுவல் நீக்கு கோப்புகளைப் பதிவிறக்க Chromiumக்கு சேமிப்பிட அணுகல் தேவை. 32-பிட் Chromium இன் எதிர்காலப் பதிப்புகள் இந்த Linux முறைமையை இனி ஆதரிக்காது, 64-பிட் Chromiumக்கு மேம்படுத்தவும். இந்த Linux முறைமையில் Chromium இனி ஆதரிக்கப்படாது என்பதால், அது சரியாகச் செயல்படாது. இந்தத் தளத்துடன் மைக்ரோஃபோன் அணுகலை Chromium பகிர்ந்து கொள்ள வேண்டும். Chromium மெனுவில் அல்லது புக்மார்க்குகள் பட்டியில் உங்கள் புக்மார்க்குகளைக் கண்டறிக. இணையத்தை அணுகுதல் உங்கள் சுயவிவரம் Chromium இன் புதிய பதிப்பில் உள்ளதால், அதைப் பயன்படுத்த முடியாது. சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். வேறு சுயவிவர கோப்பகத்தைக் குறிப்பிடுக அல்லது Chromium இன் புதிய பதிப்பைப் பயன்படுத்துக. &Chromium ஐப் புதுப்பி என்னை பிழையென அறிவிக்காதே நடப்பு அமைப்புகள் குறித்து தெரிவிப்பதன் மூலம் Chromiumஐச் சிறந்ததாக்க உதவவும் இந்த இணையதளத்தின் சான்றிதழ் ஆல் வழங்கப்பட்டதா என Chromium சரிபார்த்தது. சரியான சான்றிதழ் வெளிப்படைத்தன்மைத் தகவலைச் சேவையகம் வழங்கியது. Google தேடலுக்கு வார்த்தையையும் அதனுடன் தொடர்புடைய சூழலையும் அனுப்பி விளக்கங்கள், படங்கள் மற்றும் தேடல் முடிவுகளைப் பெறலாம். Chromium புதுப்பிக்கப்பட்டது. ஆனால், அதை நீங்கள் 30 நாட்களாக பயன்படுத்தவில்லை. https://support.google.com/chrome/?p=ib_chromeframe Chromium இல் தொகுதிக்கூறுகள் ஏற்றப்பட்டன உங்கள் சாதனம் புதுப்பிக்கப்படுகிறது... Chromium சமீபத்திய பதிப்பிற்கு தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chromium ஐ கைமுறையாக மீண்டும் நிறுவவேண்டும். Chromiumஐப் புதுப்பி புதுப்பிப்பதற்கு Chromium இன் நிறுவல் எதுவுமில்லை. Chromium OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் ஒத்திசைவு கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும். உங்கள் உலாவல் அனுபவத்தை மேம்படுத்த Chromium, வலை சேவைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் உலாவியில் தட்டச்சு செய்ததை Google சேவையகங்களுக்கு அனுப்புவதன் மூலம் விரைவான எழுத்துப்பிழைச் சரிப்பார்த்தலை Chromium வழங்குகிறது, Google தேடல் பயன்படுத்தும் அதே எழுத்துப்பிழைச் சரிபார்த்தல் தொழில்நுட்பத்தை நீங்கள் பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த இணையதளத்தின் சான்றிதழ் ஆல் வழங்கப்பட்டதா என Chromium சரிபார்த்தது. சான்றிதழின் வெளிப்படைத்தன்மைத் தகவலைச் சேவையகம் வழங்கியது, ஆனால் சான்றிதழ் வெளிப்படைத்தன்மைப் பதிவுகளில் எதையும் Chromium ஆல் அடையாளம் காண முடியவில்லை. நான் ஏன் இதைக் காண்கிறேன்? Chromium மெனுவில் மறை Chromium ஐப் பிழைத்திருத்துவதற்குப் பயன்படும் கூடுதல் விசைப்பலகைக் குறுக்குவழிகளை இயக்கும். பணி நிர்வாகி - Chromium Chromium மெனுவைக் காட்டு &Chromium OS ஐப் புதுப்பி உங்கள் விருப்பத்தேர்வுகளின் கோப்பு சிதைவடைந்துள்ளது அல்லது தவறானது. உங்கள் அமைப்புகளை Chromium ஆல் மீட்டெடுக்க முடியவில்லை. Chromium புதிய சாளரம் உங்களின் இணையம், புத்தகக்குறிகள் மற்றும் பிற Chromium உருப்படிகள் இங்கே உள்ளன. உங்கள் தற்போதைய Chromium தரவை தனியாக வைத்திருக்க விரும்பினால், க்குப் புதிய Chromium பயனரை உருவாக்கலாம். Chromium க்கு Windows XP அல்லது அதற்கு பிந்தைய இயக்க முறைமை தேவை. சில அம்சங்கள் இயங்காமல் போகக்கூடும். Chromium - அறிவிப்புகள் ( படிக்காதவை) வேண்டாம் நன்றி தற்போது இயக்கத்தில் உள்ள அதே பதிப்புள்ள Chromium ஐ நிறுவ முடியாது. Chromium ஐ மூடி, பின்னர் முயலவும். இது தீங்குவிளைவிக்கும் கோப்பு, மேலும் இதை Chromium தடுத்துள்ளது. Chromium OS அறிமுகம் Chromium உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்துகிறது. Chromium இன்னும் சிறப்படைந்துள்ளது Chromium, உங்கள் இயல்புநிலை உலாவியாக இல்லை. உங்கள் களத்திற்கு ஒத்திசைவு இல்லாததால், உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. தற்காலிக டைரக்டரியை நிறுவியால் உருவாக்க முடியவில்லை. வட்டு இடம் காலியாக உள்ளதா, மென்பொருளை நிறுவுவதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும். இந்த இணையதளத்தின் சான்றிதழ் ஆல் வழங்கப்பட்டதா என Chromium சரிபார்த்தது. சான்றிதழ் வெளிப்படைத்தன்மைத் தகவல் எதையும் சேவையகம் வழங்கவில்லை. Chromium இல் ஆக உள்நுழைந்திருந்தீர்கள். மீண்டும் உள்நுழைய அதே கணக்கைப் பயன்படுத்தவும். Chromium தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள். Chromium மெனுவில் மறை உங்கள் சாதனத்தை சேனலுக்குப் புதுப்பிக்கிறது... இந்தத் தளத்துடன் அனுமதிகள் அணுகலை Chromium பகிர்ந்து கொள்ள வேண்டும். Chromium பயன்பாடுகள், நீட்டிப்புகள், மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றிலிருந்து உங்களுடைய எல்லா அறிவிப்புகளையும் இங்கே காணலாம். உடன் கணினியைப் பகிர்ந்து கொண்டிருந்தால், தனியாக உலாவ, உங்களை Chromium இல் சேர்க்கவும். இல்லையெனில் அவரின் Google கணக்கைத் துண்டிக்கவும். Chromium ஐ மேலும் சிறப்பாக்க உதவவும் நிறுவி காப்பகம் சிதைந்துள்ளது அல்லது தவறானது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கவும். Chromium காலாவதியானது ஏறத்தாழ புதுப்பித்த நிலையில் உள்ளது! புதுப்பித்தலை நிறைவுசெய்ய சாதனத்தை மறுதொடக்கம் செய்க. Chromium ஐப் பயன்படுத்தி உதவி பெறுக பதிப்புரிமை Chromium உருவாக்குநர்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. குறிப்பிடப்படாத பிழை காரணமாக நிறுவல் தோல்வியடைந்தது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கம் செய்க. அச்சிடல் முன்னோட்டத்தைச் செயல்படுத்த தேவைப்படும் PDF வியூவர், Chromium இல் சேர்க்கப்படவில்லை. Chromium ஐத் தொடங்கும்போது அல்லது சர்வபுலத்திலிருந்து தேடலை மேற்கொள்ளும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. இது உங்கள் Chromium ஆகும் பின்புலத்தில் Chromium ஐ இயக்கு Chromium OS விதிமுறைகள் உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. எனது Chromium தரவை இந்தக் கணக்குடன் இணை முதன்மை கணினி-சார்ந்த நிறுவலுக்கான முறையான உரிமைகள் உங்களிடம் இல்லை. அதனால் நிர்வாகியாக மீண்டும் நிறுவலை இயக்க முயற்சி செய்க. Chrome ஐத் தொடங்கும்போது அல்லது முகப்புப் பொத்தானைக் கிளிக் செய்யும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. Chromium கடவுச்சொற்களைக் காண்பிக்க முயற்சிக்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும். உங்கள் கணினியில் இயங்கும் மென்பொருள் Chromium உடன் இணங்கவில்லை. கூடுதலான ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களால் Google Chrome OS ஐ உருவாக்குவது சாத்தியமானது. இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கணினியிலுள்ள Chromium இல் ஆக உள்நுழைந்திருந்தார். அது உங்கள் கணக்கு இல்லையெனில், உங்கள் தகவலைத் தனியாக வைத்திருக்க புதிய Chromium பயனரை உருவாக்கவும். எப்படியிருந்தாலும் உள்நுழைதல் க்கான புக்மார்க்குகள், வரலாறு, மற்றும் பிற அமைப்புகள் போன்ற Chromium தகவலைப் பிணைக்கும். Chromium இல் சேர் Windows Vista அல்லது SP2 உடன் Windows XP அல்லது அதற்கு மேம்பட்டது Chromium க்குத் தேவை. Chromiumஐப் பாதுகாப்பானதாக்க, இல் பட்டியலிடப்படாத பின்வரும் நீட்டிப்பை முடக்கியுள்ளோம், மேலும் அது உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம். Chromium இல் உள்நுழைக Chromium பயன்பாட்டுத் துவக்கி Chromium காலாவதியானது உங்கள் உலாவுதல் தரவையும் நீக்க வேண்டுமா? ஐத் துண்டிப்பது, இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் வரலாறு, புத்தகக்குறிகள், அமைப்புகள் மற்றும் பிற Chromium தரவை அழிக்கும். உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட தரவு அழிக்கப்படாது, மேலும் Google டாஷ்போர்டில் நிர்வகிக்கலாம். Chromium (mDNS-In) இப்போது Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன் பின்வரும் சேவை விதிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொள்வது க்கு அவசியமாகும். இந்த விதிமுறைகளானது Chromium OS விதிமுறைகளை விரிவாக்கவோ, மாற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யாது. Chromium அங்கீகரிப்பாளர்கள்