1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
|
<?xml version="1.0" ?><!DOCTYPE translationbundle><translationbundle lang="ta">
<translation id="2286950485307333924">இப்போது Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்</translation>
<translation id="8000275528373650868">Google Chrome க்கு Windows Vista அல்லது SP2 உடனான Windows XP அல்லது அதற்கு மேம்பட்டது தேவை.</translation>
<translation id="1302523850133262269">சமீபத்திய முறைமை புதுப்பிப்புகளை Chrome நிறுவும் வரை காத்திருக்கவும்.</translation>
<translation id="4754614261631455953">Google Chrome Canary (mDNS-In)</translation>
<translation id="123620459398936149">உங்கள் தரவை Chrome OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="5430073640787465221">உங்கள் விருப்பத்தேர்வுகளின் கோப்பு சிதைவடைந்துள்ளது அல்லது தவறானது. உங்கள் அமைப்புகளை Google Chrome ஆல் மீட்டெடுக்க முடியவில்லை.</translation>
<translation id="6676384891291319759">இணையத்தை அணுகுதல்</translation>
<translation id="573759479754913123">Chrome OS அறிமுகம்</translation>
<translation id="345171907106878721">உங்களை Chrome இல் சேர்க்கவும்</translation>
<translation id="4921569541910214635">கணினியைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்களா? இப்போது நீங்கள் விரும்பும் விதத்தில் Chromeஐ அமைக்கலாம்.</translation>
<translation id="6236285698028833233">Google Chrome ஆனது புதுப்பித்தலை நிறுத்தியுள்ளது மேலும் உங்கள் இயக்க முறைமையின் இந்தப் பதிப்பை இனி ஆதரிக்காது.</translation>
<translation id="5453904507266736060">பின்னணியில் Google Chrome ஐ இயக்க அனுமதி</translation>
<translation id="4167057906098955729">Chrome பயன்பாடுகள், நீட்டிப்புகள் மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றிலிருந்து உங்களுடைய எல்லா அறிவிப்புகளையும் இங்கே காணலாம்.</translation>
<translation id="2704356438731803243">உங்கள் தற்போதைய Chrome தரவை தனியாக வைத்திருக்க விரும்பினால், <ph name="USER_NAME"/> க்குப் புதிய Chrome பயனரை உருவாக்கலாம்.</translation>
<translation id="386202838227397562">அனைத்து Google Chrome சாளரங்களையும் மூடி, பின்னர் முயற்சி செய்க.</translation>
<translation id="3784527566857328444">Chrome இலிருந்து அகற்றுதல்...</translation>
<translation id="1225016890511909183">Chrome உங்கள் தகவலைப் பாதுகாப்பாகச் சேமிக்கும், எனவே நீங்கள் அதை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியதிருக்காது, ஆனாலும் எதிர்காலத்தில் பணம் செலுத்துவதற்கு உங்கள் கார்டின் பாதுகாப்புக் குறியீட்டை நீங்கள் சரிபார்க்க வேண்டியதிருக்கும்.</translation>
<translation id="2770231113462710648">இயல்புநிலை உலாவியாக இதை அமை:</translation>
<translation id="7400722733683201933">Google Chrome பற்றி</translation>
<translation id="2077129598763517140">கிடைக்கும்போது வன்பொருளின் முடுக்கத்தைப் பயன்படுத்தவும்</translation>
<translation id="1065672644894730302">உங்கள் விருப்பதேர்வுகள் படிக்கும்படி இல்லை. சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம் மேலும் விருப்பதேர்வுகளின் மாற்றங்களைச் சேமிக்க முடியாது.</translation>
<translation id="7781002470561365167">Google Chrome இன் புதிய பதிப்பு இருக்கின்றது.</translation>
<translation id="5251420635869119124">எதையும் விட்டுசெல்லாமல் விருந்தினர்கள் Chrome ஐப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="4891791193823137474">பின்னணியில் Google Chrome ஐ இயக்கு</translation>
<translation id="110877069173485804">இது உங்கள் Chrome ஆகும்</translation>
<translation id="8406086379114794905">Chrome ஐ மேலும் சிறப்பாக்க உதவவும்</translation>
<translation id="5620765574781326016">பக்கத்தை விட்டு வெளியேறாமலே, இணையதளங்களில் தலைப்புகளைப் பற்றி அறியலாம்.</translation>
<translation id="2721687379934343312">Mac இல்,உங்கள் Keychain இல் கடவுச்சொல்கள் சேம்க்கப்படும் மேலும் இந்த OS X கணக்குகளை பகிரும் Chrome பயனர்களால் அணுகவோ ஒத்திசைக்கவோ முடுயும்.</translation>
<translation id="683440813066116847">mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome Canary க்கான உள்வரும் விதி.</translation>
<translation id="4700157086864140907">நீங்கள் உலாவியில் தட்டச்சு செய்ததை Google சேவையகங்களுக்கு அனுப்புவதன் மூலம் Google Chrome விரைவான எழுத்துப்பிழை சரிப்பார்த்தலை வழங்குகிறது, Google தேடலில் பயன்படுத்தப்பட்ட ஒரே மாதிரியான எழுத்துப்பிழை சரிபார்த்தல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.</translation>
<translation id="4953650215774548573">Google Chrome ஐ உங்கள் இயல்புநிலை உலாவியாக அமைக்கவும்</translation>
<translation id="6014844626092547096">தற்போது Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்! உங்கள் நிர்வாகியால் ஒத்திசைவு முடக்கப்பட்டுள்ளது.</translation>
<translation id="7419046106786626209">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு கிடைக்கவில்லை என்பதால், Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="3140883423282498090">அடுத்த முறை Google Chrome ஐ மீண்டும் தொடங்கியவுடன் உங்கள் மாற்றங்கள் செயல்படும்.</translation>
<translation id="1773601347087397504">Chrome OS ஐப் பயன்படுத்தி உதவி பெறுக</translation>
<translation id="6982337800632491844">இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன் பின்வரும் சேவை விதிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொள்வது <ph name="DOMAIN"/> க்கு அவசியமாகும். இந்த விதிமுறைகளானது Google Chrome OS விதிமுறைகளை விரிவாக்கவோ, மாற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யாது.</translation>
<translation id="4309555186815777032">(Chrome ஐ <ph name="BEGIN_BUTTON"/>மறுதொடக்கம்<ph name="END_BUTTON"/> செய்வது அவசியம்)</translation>
<translation id="8030318113982266900">உங்கள் சாதனத்தை <ph name="CHANNEL_NAME"/> சேனலுக்குப் புதுப்பிக்கிறது...</translation>
<translation id="8032142183999901390">Chrome இலிருந்து உங்கள் கணக்கை அகற்றிய பின்னர், மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் திறந்த தாவல்களை மீண்டும் ஏற்ற வேண்டியிருக்கலாம்.</translation>
<translation id="4987308747895123092">எல்லா Google Chrome சாளரங்களையும் (Windows 8 பயன்முறையில் உள்ளவை உள்பட) மூடி, மீண்டும் முயற்சிக்கவும்.</translation>
<translation id="568643307450491754">Chrome மெனுவில் அல்லது புக்மார்க்குகள் பட்டியில் உங்கள் புக்மார்க்குகளைக் கண்டறிக.</translation>
<translation id="8556340503434111824">Google Chrome இன் புதிய பதிப்பு கிடைக்கிறது, அது முன்னெப்போதையும் விட விரைவானது.</translation>
<translation id="8987477933582888019">இணைய உலாவி</translation>
<translation id="4050175100176540509">முக்கியப் பாதுகாப்பு மேம்பாடுகளும், புதிய அம்சங்களும் சமீபத்திய பதிப்பில் கிடைக்கின்றன.</translation>
<translation id="4728575227883772061">குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தற்போது Google Chrome இயக்கத்தில் இருந்தால், அதை மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.</translation>
<translation id="3080151273017101988">Google Chrome மூடப்பட்டிருக்கும்போது பின்புல பயன்பாடுகளை இயக்க அனுமதி</translation>
<translation id="4149882025268051530">காப்பகத்தை விரிவுபடுத்துவதில் இன்ஸ்டாலர் தோல்வியுற்றது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="7054640471403081847">இந்தக் கணினியின் வன்பொருள் இனிமேல் ஆதரிக்கப்படாது என்பதால், இது Google Chrome புதுப்பிப்புகளைப் பெறுவதை விரைவில் நிறுத்திவிடும்.</translation>
<translation id="6989339256997917931">Google Chrome புதுப்பிக்கப்பட்டது, ஆனால் இதை நீங்கள் குறைந்தபட்சம் 30 நாட்களாகப் பயன்படுத்தவில்லை.</translation>
<translation id="7060865993964054389">Google Chrome பயன்பாட்டுத் துவக்கி</translation>
<translation id="1682634494516646069">பின்வரும் தரவுக் கோப்பகத்தில் Google Chrome படிக்கவும் எழுதவும் செய்யாது:<ph name="USER_DATA_DIRECTORY"/></translation>
<translation id="127345590676626841">Chrome தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள். இந்தப் பதிவிறக்கம் முடியும்போது, Chrome மறுதொடக்கம் செய்யும், பிறகு உங்கள் பணியைத் தொடரலாம்.</translation>
<translation id="3738139272394829648">தேடத் தொடவும்</translation>
<translation id="8227755444512189073"><ph name="SCHEME"/> இணைப்புகளைக் கையாளவதற்கு ஒரு வெளிப்புறப் பயன்பாட்டைத் தொடங்க Google Chrome தேவைப்படுகிறது. தேவையான இணைப்பு <ph name="PROTOLINK"/> ஆகும்.</translation>
<translation id="8290100596633877290">அச்சச்சோ! Google Chrome செயலிழந்தது. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
<translation id="1480489203462860648">முயற்சி செய்யுங்கள், இது ஏற்கனவே நிறுவப்பட்டது</translation>
<translation id="5204098752394657250">Google Chrome <ph name="TERMS_OF_SERVICE_LINK"/>சேவை விதிமுறைகள்<ph name="END_TERMS_OF_SERVICE_LINK"/></translation>
<translation id="4743926867934016338">ஏற்கிறேன் & தேடு</translation>
<translation id="1393853151966637042">Chrome ஐப் பயன்படுத்தி உதவி பெறுக</translation>
<translation id="7398801000654795464">Chrome இல் <ph name="USER_EMAIL_ADDRESS"/> ஆக உள்நுழைந்திருந்தீர்கள். மீண்டும் உள்நுழைய அதே கணக்கைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="4513711165509885787">உங்களுடைய பில்லிங் விவரங்கள் Chrome இல் சேமிக்கப்பட்டுள்ளன.</translation>
<translation id="5253588388888612165"><ph name="PROFILE_NAME"/> உடன் கணினியைப் பகிர்ந்து கொண்டிருந்தால், தனியாக உலாவ, உங்களை Chrome இல் சேர்க்கவும். இல்லையெனில் அவரின் Google கணக்கைத் துண்டிக்கவும்.</translation>
<translation id="7098166902387133879">Google Chrome உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="2596415276201385844">பாதுகாப்பான இணைப்பை அமைக்க, கடிகாரம் சரியாக அமைக்கப்பட வேண்டும். இதற்குக் காரணம், இணையதளங்கள் தங்களைத் தானே அடையாளப்படுத்த பயன்படுத்தும் சான்றிதழ்கள் குறிப்பிட்ட காலநேரத்திற்கே செல்லுபடியாகும். உங்கள் சாதனத்தின் கடிகாரம் தவறாக இருந்தால், Chrome இந்தச் சான்றிதழ்களைச் சரிபார்க்காது.</translation>
<translation id="4053720452172726777">Google Chrome ஐ தனிப்பயனாக்கி கட்டுப்படுத்து</translation>
<translation id="3197823471738295152">உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் உள்ளது.</translation>
<translation id="8286862437124483331">Google Chrome கடவுச்சொற்களைக் காண்பிக்க முயற்சிக்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும்.</translation>
<translation id="3889417619312448367">Google Chrome ஐ நிறுவல் நீக்குக</translation>
<translation id="1434626383986940139">Chrome Canary பயன்பாடுகள்</translation>
<translation id="8551886023433311834">ஏறத்தாழ புதுப்பித்த நிலையில் உள்ளது! புதுப்பித்தலை நிறைவுசெய்ய சாதனத்தை மறுதொடக்கம் செய்க.</translation>
<translation id="6169866489629082767"><ph name="PAGE_TITLE"/> - Google Chrome</translation>
<translation id="1073391069195728457">Chrome - அறிவிப்புகள்</translation>
<translation id="7339898014177206373">புதிய சாளரம்</translation>
<translation id="3282568296779691940">Chrome இல் உள்நுழைக</translation>
<translation id="3089968997497233615">புதிய, இன்னும் பாதுகாப்பான Google Chrome பதிப்பு தற்போது கிடைக்கிறது.</translation>
<translation id="5037239767309817516">இந்த மாற்றம் செயல்பட, எல்லா Google Chrome சாளரங்களையும் மூடி, அதை மீண்டும் தொடங்குக.</translation>
<translation id="225614027745146050">நல்வரவு</translation>
<translation id="3398288718845740432">Chrome மெனுவில் மறை</translation>
<translation id="7473891865547856676">வேண்டாம் நன்றி</translation>
<translation id="3149510190863420837">Chrome பயன்பாடுகள்</translation>
<translation id="8851136666856101339">முதன்மை</translation>
<translation id="7473136999113284234">Chrome தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள்.</translation>
<translation id="7084448929020576097"><ph name="FILE_NAME"/> தீங்கிழைக்கக்கூடியது, இதை Chrome தடுத்துள்ளது.</translation>
<translation id="6368958679917195344">கூடுதலான <ph name="BEGIN_LINK_CROS_OSS"/>ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களால்<ph name="END_LINK_CROS_OSS"/> Chrome OS ஐ உருவாக்குவது சாத்தியமானது.</translation>
<translation id="7459554271817304652">உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட உலாவி அம்சங்களை வலையில் சேமிக்க, ஒத்திசைவை அமைத்து, எந்த கணினியில் உள்ள Google Chromium இலிருந்தும் அவற்றை அணுகலாம்.</translation>
<translation id="4331809312908958774">Chrome OS</translation>
<translation id="8823341990149967727">Chrome காலாவதியானது</translation>
<translation id="4424024547088906515">இது <ph name="DOMAIN"/> தான் என்பதை இந்தச் சேவையகம் உறுதிப்படுத்தவில்லை; இதன் பாதுகாப்புச் சான்றிதழை Chrome நம்பவில்லை. இது தவறான உள்ளமைவால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தீங்கிழைப்பவர் உங்கள் இணைப்பில் குறுக்கிட்டிருக்கலாம்.</translation>
<translation id="473775607612524610">புதுப்பி</translation>
<translation id="5618769508111928343">உங்கள் தகவலைப் பாதுகாப்பதற்காக, முறைமையாக்கத்தை <ph name="SITE"/>பயன்படுத்துகிறது. இந்த முறை <ph name="SITE"/> உடன் இணைவதற்கு Chrome முயற்சித்தபோது அசாதாரண மற்றும் தவறான நன்சான்றுகளை இணையதளம் வழங்கியது. ஒன்று, தாக்குபவர் தன்னை <ph name="SITE"/> ஆகக் காட்ட முயற்சித்திருக்க வேண்டும் அல்லது இணைப்பை வைஃபை உள்நுழைவுத் திரை இடைமறித்திருக்க வேண்டும். தரவு பரிமாற்றப்படுவதற்கு முன் Chrome இணைப்பை நிறுத்தியதால் உங்கள் தகவல் இன்னமும் பாதுகாப்பாக உள்ளது.</translation>
<translation id="6600954340915313787">Chromeக்கு நகலெடுக்கப்பட்டது</translation>
<translation id="2576431527583832481">Chrome தற்போதுதான் சிறப்பைப் பெற்றது! புதிய பதிப்பு உள்ளது.</translation>
<translation id="4633000520311261472">Chrome ஐப் பாதுகாப்பானதாக்க <ph name="IDS_EXTENSION_WEB_STORE_TITLE"/> இல் பட்டியலிடப்படாத சில நீட்டிப்புகளை நாங்கள் முடக்கிவிட்டோம் மேலும் அவை உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.</translation>
<translation id="3656661827369545115">உங்கள் கணினி தொடங்கும்போதே Chromium ஐயும் தானாகத் துவக்கலாம்</translation>
<translation id="1763864636252898013">இது <ph name="DOMAIN"/> தான் என்பதை இந்தச் சேவையகம் உறுதிப்படுத்தவில்லை; இதன் பாதுகாப்புச் சான்றிதழை உங்கள் சாதனத்தின் இயக்க முறைமை நம்பவில்லை. இது தவறான உள்ளமைவால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தீங்கிழைப்பவர் உங்கள் இணைப்பில் குறுக்கிட்டிருக்கலாம்.</translation>
<translation id="556024056938947818">Google Chrome ஆனது கடவுச்சொற்களைக் காட்ட முயற்சிக்கிறது.</translation>
<translation id="2580411288591421699">நடப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் அதே Google Chrome பதிப்பை நிறுவ முடியாது. Google Chrome ஐ மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.</translation>
<translation id="8460191995881063249">Chrome அறிவிப்பு மையம்</translation>
<translation id="1457721931618994305">Google Chrome ஐப் புதுப்பிக்கிறது...</translation>
<translation id="2429317896000329049">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு இல்லாததால், Google Chrome ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="7747138024166251722">தற்காலிக டைரக்டரியை நிறுவியால் உருவாக்க முடியவில்லை. வட்டு இடம் காலியாக உள்ளதா, மென்பொருளை நிறுவுவதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.</translation>
<translation id="5170938038195470297">Google Chrome இன் புத்தம் புதிய பதிப்பு என்பதால், உங்கள் சுயவிவரத்தைப் பயன்படுத்த முடியாது. சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். வேறு சுயவிவர கோப்பகத்தைக் குறிப்பிடுக அல்லது Chrome இன் புதிய பதிப்பைப் பயன்படுத்துக.</translation>
<translation id="7282192067747128786">Chrome - அறிவிப்புகள் (<ph name="QUANTITY"/> படிக்காதவை)</translation>
<translation id="6011049234605203654">Chrome மெனு >
<ph name="SETTINGS_TITLE"/>
>
<ph name="ADVANCED_TITLE"/>
>
<ph name="PROXIES_TITLE"/>
என்பதற்குச் சென்று, உங்கள் உள்ளமைவு "பிராக்சி இல்லை" அல்லது "நேரடி" என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.</translation>
<translation id="6970811910055250180">உங்கள் சாதனம் புதுப்பிக்கப்படுகிறது...</translation>
<translation id="2485422356828889247">நிறுவல் நீக்கு</translation>
<translation id="4480040274068703980">உள்நுழைவதில் ஏற்பட்ட பிழைக் காரணமாக Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="7908968924842975895">இந்தக் கணினியின் வன்பொருள் இனிமேல் ஆதரிக்கப்படாது என்பதால், இது Google Chrome புதுப்பிப்புகளை இனிமேல் பெறாது.</translation>
<translation id="2748463065602559597">பாதுகாப்பான Google Chrome பக்கத்தைப் பார்வையிடுகிறீர்கள்.</translation>
<translation id="7185038942300673794"><ph name="EXTENSION_NAME"/> Chrome இல் சேர்க்கப்பட்டது.</translation>
<translation id="7494905215383356681">Chrome ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்</translation>
<translation id="2346876346033403680">இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கணினியிலுள்ள Chrome இல் <ph name="ACCOUNT_EMAIL_LAST"/> ஆக உள்நுழைந்திருந்தார். அது உங்கள் கணக்கு இல்லையெனில், உங்கள் தகவலைத் தனியாக வைத்திருக்க புதிய Chrome பயனரை உருவாக்கவும்.
எப்படியிருந்தாலும் உள்நுழைதல் <ph name="ACCOUNT_EMAIL_NEW"/> க்கான புக்மார்க்குகள், வரலாறு, மற்றும் பிற அமைப்புகள் போன்ற Chrome தகவலைப் பிணைக்கும்.</translation>
<translation id="9107728822479888688"><ph name="BEGIN_BOLD"/>எச்சரிக்கை:<ph name="END_BOLD"/> நீட்டிப்புகள் உங்கள் உலாவல் வரலாற்றைப் பதிவுசெய்வதை Google Chrome ஆல் தடுக்க முடியவில்லை. மறைநிலைப் பயன்முறையில் இந்த நீட்டிப்பை முடக்க, இந்த விருப்பத்தைத் தேர்வுநீக்கம் செய்க.</translation>
<translation id="7808348361785373670">Chrome இலிருந்து அகற்றுதல்...</translation>
<translation id="1759842336958782510">Chrome</translation>
<translation id="5563479599352954471">ஒரே தொடுதலில் தேடவும்</translation>
<translation id="2664962310688259219">Chrome OS ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்</translation>
<translation id="6341737370356890233">Chrome மெனு >
<ph name="SETTINGS_TITLE"/>
>
<ph name="ADVANCED_TITLE"/>
என்பதற்குச் சென்று, "<ph name="NO_PREFETCH_DESCRIPTION"/>" என்பதைத் தேர்வுநீக்கம் செய்யவும்.
இது சிக்கலைத் தீர்க்கவில்லை எனில், மேம்பட்ட செயல்பாட்டிற்கு இந்த விருப்பத்தை மீண்டும் தேர்ந்தெடுக்கும்படி பரிந்துரைக்கிறோம்.</translation>
<translation id="2290014774651636340">Google API விசைகள் காணப்படவில்லை. Google Chrome இன் சில செயல்பாடுகள் முடக்கப்படும்.</translation>
<translation id="2397416548179033562">Chrome மெனுவைக் காட்டு</translation>
<translation id="5423788048750135178">Chrome மெனு > அமைப்புகள் > (மேம்படுத்தப்பட்டது) தனியுரிமை என்பதற்குச் சென்று,
"பக்க மூலங்களைப் பெறு" என்பதை முடக்கவும்.
இது சிக்கலைத் தீர்க்கவில்லை எனில், மேம்பட்ட செயல்பாட்டிற்கு இந்த விருப்பத்தை
மீண்டும் இயக்கும்படி பரிந்துரைக்கிறோம்.</translation>
<translation id="4794050651896644714">விவரங்களை Chrome இல் சேமி</translation>
<translation id="911206726377975832">உங்கள் உலாவுதல் தரவையும் நீக்க வேண்டுமா?</translation>
<translation id="5855036575689098185">உங்கள் கணினியில் இயங்கும் மென்பொருள் Google Chrome உடன் இணங்கவில்லை.</translation>
<translation id="7164397146364144019">பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் சாத்தியமுள்ள செயல்பாடு குறித்த விவரங்களைத் தானாகவே Google க்கு அனுப்புவதன் மூலம், Chrome ஐ மேலும் பாதுகாப்பானதாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் மாற்ற உதவவும்.</translation>
<translation id="8008534537613507642">Chrome ஐ மீண்டும்நிறுவு</translation>
<translation id="8862326446509486874">கணினி-சார்ந்த நிறுவலுக்கான முறையான உரிமைகள் உங்களிடம் இல்லை. அதனால் நிர்வாகியாக மீண்டும் நிறுவலை இயக்க முயற்சி செய்க.</translation>
<translation id="2874156562296220396"><ph name="BEGIN_LINK_CHROMIUM"/>Chromium<ph name="END_LINK_CHROMIUM"/>ஓபன் சோர்ஸ் திட்டப்பணி மற்றும் <ph name="BEGIN_LINK_OSS"/>ஓபன் சோர்ஸ் மென்பொருள்<ph name="END_LINK_OSS"/> இவற்றால் Google Chrome ஐ உருவாக்குவது சாத்தியமானது.</translation>
<translation id="7191567847629796517"><ph name="SCHEME"/> இணைப்புகளைக் கையாள வெளிப்புறப் பயன்பாடுகளைத் தொடங்குவதை Google Chrome OS ஆதரிப்பதில்லை. இணைப்பு <ph name="PROTOLINK"/> ஆல் கோரப்பட்டுள்ளது.</translation>
<translation id="3847841918622877581">உங்கள் உலாவுதல் அனுபவத்தை மேம்படுத்த, Google Chrome ஆனது வலைச் சேவைகளைப் பயன்படுத்தக்கூடும்.</translation>
<translation id="7436949144778751379">Google Chrome க்கு Windows XP அல்லது அதற்கு பிந்தைய இயக்க முறைமை தேவை. சில அம்சங்கள் இயங்காமல் போகக்கூடும்.</translation>
<translation id="5877064549588274448">சேனல் மாற்றப்பட்டது. மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கவும்.</translation>
<translation id="103396972844768118">உங்கள் Chrome தரவு தொடர்பான முக்கியமான தகவல்</translation>
<translation id="6757767188268205357">என்னை பிழையென அறிவிக்காதே</translation>
<translation id="2290095356545025170">Google Chrome நிறுவல் நீக்கம் செய்வதில் உறுதியாக உள்ளீர்களா?</translation>
<translation id="4273752058983339720">உங்கள் கணினியைத் துவக்கும் போது Google Chrome தானாகவே தொடங்கும்படி உள்ளமைக்கப்பட்டிருக்கிறது.</translation>
<translation id="2316129865977710310">வேண்டாம், நன்றி</translation>
<translation id="415994390253732730">Chrome வித்தியாசமாகச் செயல்படுகிறதா?</translation>
<translation id="1104959162601287462">&Chrome OS அறிமுகம்</translation>
<translation id="5328989068199000832">Google Chrome Binaries</translation>
<translation id="5941830788786076944">Google Chrome ஐ இயல்புநிலை உலாவியாக அமை</translation>
<translation id="1759301979429102118">உங்கள் தொடர்புகளில் உள்ள விவரங்கள், Chrome இல் மிக விரைவாகப் படிவங்களை நிரப்ப உதவலாம்.</translation>
<translation id="7787950393032327779">இந்தச் சுயவிவரமானது மற்றொரு கணினியில் (<ph name="HOST_NAME"/>) மற்றொரு Google Chrome செயல்முறையால் (<ph name="PROCESS_ID"/>) பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. Chrome, இந்தச் சுயவிவரத்தைப் பூட்டியுள்ளதால், இது சிதைவடையாது. இந்தச் சுயவிவரத்தை மற்ற செயல்முறைகள் பயன்படுத்தவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் சுயவிவரத்தைப் பூட்டுநீக்கி, Chrome ஐ மீண்டும் துவங்கலாம்.</translation>
<translation id="1469002951682717133">Chrome பயன்பாட்டுத் துவக்கி</translation>
<translation id="8568392309447938879">பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் Chrome இல் உள்நுழைந்திருக்க வேண்டும். இது எல்லா சாதனங்களிலும் உங்கள் பயன்பாடுகள், புத்தகக்குறிகள், வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் பிற அமைப்புகள் ஆகியவற்றை ஒத்திசைக்க Chrome ஐ அனுமதிக்கிறது.</translation>
<translation id="6883876366448858277">Google தேடலுக்கு வார்த்தையையும் அதனுடன் தொடர்புடைய சூழலையும் அனுப்பி விளக்கங்கள், படங்கள் மற்றும் தேடல் முடிவுகளைப் பெறலாம்.</translation>
<translation id="4990567037958725628">Google Chrome Canary</translation>
<translation id="4561051373932531560">வலையில் ஒரு தொலைபேசி எண்ணைக் கிளிக் செய்து, அதனை Skype மூலமாக அழைப்பதற்கு உங்களை Google Chrome அனுமதிக்கிறது!</translation>
<translation id="4631713731678262610">Chrome மெனுவில் மறை</translation>
<translation id="3612333635265770873">இதே பெயரைக் கொண்ட தொகுதிக்கூறு, Google Chrome உடன் முரண்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.</translation>
<translation id="2665296953892887393">சிதைவு அறிக்கைகளையும் <ph name="UMA_LINK"/> உம் Google க்கு அனுப்புவதன் மூலம் Google Chrome ஐ மேலும் சிறப்பானதாக்க உதவவும்</translation>
<translation id="7761834446675418963">Chrome ஐத் திறந்து, உலாவலைத் தொடங்க உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும்.</translation>
<translation id="2669824781555328029"><ph name="FILE_NAME"/> உங்கள் உலாவல் அனுபவத்தைப் பாதிக்கலாம், எனவே இதை Chrome தடுத்துள்ளது.</translation>
<translation id="6235018212288296708">mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome க்கான உள்வரும் விதி.</translation>
<translation id="7984945080620862648">இணையதளமானது Chrome ஆல் செயல்படுத்த முடியாத வழக்கத்திற்கு மாறான நற்சான்றுகளை அனுப்பியுள்ளதால், நீங்கள் இப்போது <ph name="SITE"/> ஐப் பார்வையிட முடியாது, நெட்வொர்க் பிழைகள் மற்றும் தாக்குதல்கள் தற்காலிகமானவையாகும், எனவே இந்தப் பக்கம் சிறிது நேரம் கழித்து செயல்படும்.</translation>
<translation id="6930860321615955692">https://support.google.com/chrome/?p=ib_chromeframe</translation>
<translation id="61852838583753520">&Chrome OS ஐப் புதுப்பி</translation>
<translation id="5028489144783860647">உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="9026991721384951619">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chrome OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="8547799825197623713">Chrome பயன்பாட்டுத் துவக்கி Canary</translation>
<translation id="2871893339301912279">Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்!</translation>
<translation id="7890208801193284374">நீங்கள் கணினியைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chrome ஐ அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.</translation>
<translation id="7161904924553537242">Google Chrome க்கு வருக</translation>
<translation id="597770749449734237">Google Chromeஐப் பிழைத்திருத்துவதற்குப் பயன்படும் கூடுதல் விசைப்பலகைக் குறுக்குவழிகளை இயக்கும்.</translation>
<translation id="4147555960264124640">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME"/> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புப்படுத்த முடியாது. <ph name="LEARN_MORE"/></translation>
<translation id="1348153800635493797">Google Wallet ஐப் பயன்படுத்த, நீங்கள் Chrome ஐ மேம்படுத்தவேண்டும் [<ph name="ERROR_CODE"/>].</translation>
<translation id="8187289872471304532">பயன்பாடுகள் > முறைமை விருப்பத்தேர்வுகள் > பிணையம் > மேம்பட்டவை > பிராக்சிகள்
என்பதற்குச் சென்று, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிராக்சிகளைத் தேர்வுநீக்கவும்.</translation>
<translation id="8669527147644353129">Google Chrome உதவி</translation>
<translation id="870251953148363156">&Google Chrome ஐப் புதுப்பி</translation>
<translation id="130631256467250065">அடுத்த முறை உங்கள் சாதனத்தை மறுதொடக்கம் செய்யும்போது, மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வரும்.</translation>
<translation id="163860049029591106">Chrome OS பயன்படுத்தி தொடங்குக</translation>
<translation id="1587223624401073077">Google Chrome உங்கள் கேமராவைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="1399397803214730675">Google Chrome இன் மிகச் சமீபத்திய பதிப்பு இந்தக் கணினியில் ஏற்கனவே உள்ளது. மென்பொருள் பணிபுரியவில்லை என்றால், Google Chrome சட்டகத்தினை நிறுவல்நீக்கம் செய்துவிட்டு, மீண்டும் முயற்சி செய்க.</translation>
<translation id="3444832043240812445">நீங்கள் <ph name="BEGIN_LINK"/>செயலிழப்பு புகாரளித்தலை இயக்கியிருந்தால்<ph name="END_LINK"/> மட்டுமே, இந்தப் பக்கம் உங்களுடைய சமீபத்திய செயலிழப்புகளைப் பற்றிய தகவல்களைக் காண்பிக்கும்.</translation>
<translation id="8614913330719544658">Google Chrome பதிலளிக்கவில்லை. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
<translation id="2681064822612051220">Google Chrome இன் முரண்பாடான நிறுவல், கணினியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை நிறுவல் நீக்கிவிட்டு, மீண்டும் முயற்சி செய்க. </translation>
<translation id="2252923619938421629">நடப்பு அமைப்புகள் குறித்து தெரிவிப்பதன் மூலம் Google Chrome ஐச் சிறந்ததாக்க உதவவும்</translation>
<translation id="4251615635259297716">உங்கள் Chrome தரவை இந்தக் கணக்குடன் இணைக்கவா?</translation>
<translation id="7125719106133729027">Chrome சமீபத்திய பதிப்பிற்குத் தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chrome ஐ மீண்டும் நிறுவவேண்டும்.</translation>
<translation id="5940385492829620908">உங்களின் இணையம், புத்தகக்குறிகள் மற்றும் பிற Chrome உருப்படிகள் இங்கே உள்ளன.</translation>
<translation id="629218512217695915">Chrome ஆல் உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்</translation>
<translation id="5566025111015594046">Google Chrome (mDNS-In)</translation>
<translation id="6113794647360055231">Chrome இன்னும் சிறப்படைந்துள்ளது</translation>
<translation id="4367618624832907428">உங்கள் கணினி இணையத்துடன் இணைக்கப்படாததால், Google Chrome ஆல் இணையப் பக்கத்தைக் காட்ட முடியாது.</translation>
<translation id="174539241580958092">உள்நுழைவுப் பிழையின் காரணமாக உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="8255190535488645436">Google Chrome உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="7396375882099008034">உங்கள் தீச்சுவர் அல்லது வைரஸ் தடுப்பு அமைப்புகளில் பிணையத்தை அணுக Chrome ஐ அனுமதிக்கவும்.</translation>
<translation id="9102715433345326100">இது தீங்கிழைக்கும் கோப்பு , இதை Chrome தடுத்துள்ளது.</translation>
<translation id="8205111949707227942">விருப்பத்தேர்வு: பயன்பாட்டு புள்ளிவிவரங்களையும், செயலிழப்பு புகார்களையும் தானாகவே Google க்கு அனுப்புவதன் மூலம் Chrome OS ஐ இன்னும் உருவாக்க உதவுக.</translation>
<translation id="487887346205285304">Chrome வித்தியாசமாகச் செயல்படுகிறதா?</translation>
<translation id="3622797965165704966">இப்போது உங்கள் Google கணக்குடனும், பகிரப்பட்ட கணினிகளிலும் Chrome ஐப் பயன்படுத்துவது எளிதானது.</translation>
<translation id="7196020411877309443">நான் ஏன் இதைக் காண்கிறேன்?</translation>
<translation id="2769762047821873045">Google Chrome உங்கள் இயல்பு உலாவி அல்ல.</translation>
<translation id="4567424176335768812">நீங்கள் <ph name="USER_EMAIL_ADDRESS"/> ஆக உள்நுழைந்துள்ளீர்கள். தற்போது உங்கள் புக்மார்க்குகள், வரலாறு மற்றும் பிற அமைப்புகளை நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லா சாதனங்களிலும் அணுகலாம்.</translation>
<translation id="6855094794438142393">Chrome மெனு >
<ph name="SETTINGS_TITLE"/>
>
<ph name="ADVANCED_TITLE"/>
>
<ph name="PROXIES_TITLE"/>
>
LAN அமைப்புகள்
என்பதற்குச் சென்று, "உங்கள் LAN க்குப் பிராக்சி சர்வரை பயன்படுத்தவும்" என்பதைத் தேர்வுநீக்கவும்.</translation>
<translation id="6598387184982954187">உங்கள் Chrome விஷயங்களை ஒத்திசைக்க <ph name="PROFILE_EMAIL"/> ஐப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் ஒத்திசைவு விருப்பத்தேர்வைப் புதுப்பிக்க அல்லது Google கணக்கில்லாமல் Chrome ஐப் பயன்படுத்த, <ph name="SETTINGS_LINK"/> ஐப் பார்வையிடவும்.</translation>
<translation id="7825851276765848807">குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தயவுசெய்து Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="1150979032973867961">இது <ph name="DOMAIN"/> தான் என்பதை இந்தச் சேவையகம் உறுதிப்படுத்தவில்லை; இதன் பாதுகாப்புச் சான்றிதழை உங்கள் கணினியின் இயக்க முறைமை நம்பவில்லை. இது தவறான உள்ளமைவால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தீங்கிழைப்பவர் உங்கள் இணைப்பில் குறுக்கிட்டிருக்கலாம்.</translation>
<translation id="4458285410772214805">இந்த மாற்றம் செயல்பாட்டிற்கு வர, வெளியேறி, மீண்டும் உள்நுழைக.</translation>
<translation id="8679801911857917785">Chrome ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="5334545119300433702">இந்த தொகுதிக்கூறு Google Chrome இல் சிக்கலைச் சந்திப்பதாக அறியப்பட்டுள்ளது.</translation>
<translation id="4407807842708586359">Google Chrome OS</translation>
<translation id="6634887557811630702">Google Chrome புதுப்பித்த நிலையில் உள்ளது.</translation>
<translation id="3037838751736561277">Google Chrome பின்புலப் பயன்முறையில் இயங்குகிறது.</translation>
<translation id="2084710999043359739">Chrome இல் சேர்</translation>
<translation id="4692614041509923516">உங்கள் கணினியானது, இந்த இணையதளத்தின் பாதுகாப்புச் சான்றிதழைச் செயல்படுத்த முடியாத Microsoft Windows இன் பழைய பதிப்பில் இயங்குகிறது. இந்தச் சிக்கல் காரணமாக, Google Chrome ஆல் இந்தச் சான்றிதழானது <ph name="SITE"/> இலிருந்து வந்ததா அல்லது <ph name="SITE"/> ஐப் போல காட்டும் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள பிறவற்றிடமிருந்து வந்ததா என்பதைக் கண்டறிய முடியவில்லை. உங்கள் கணினியை Windows இன் மிகச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="3360895254066713204">Chrome உதவி</translation>
<translation id="1877026089748256423">Chrome காலாவதியானது</translation>
<translation id="7592736734348559088">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால் உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="6991142834212251086">எனது Chrome தரவை இந்தக் கணக்குடன் இணை</translation>
<translation id="3451115285585441894">Chrome இல் சேர்க்கிறது...</translation>
<translation id="3047079729301751317"><ph name="USERNAME"/> ஐத் துண்டிப்பது, இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் வரலாறு, புத்தகக்குறிகள், அமைப்புகள் மற்றும் பிற Chrome தரவை அழிக்கும். உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட தரவு அழிக்கப்படாது, மேலும் <ph name="GOOGLE_DASHBOARD_LINK"/>Google டாஷ்போர்டில்<ph name="END_GOOGLE_DASHBOARD_LINK"/> நிர்வகிக்கலாம்.</translation>
<translation id="1001534784610492198">நிறுவி காப்பகம் சிதைந்துள்ளது அல்லது செல்லுபடியாகாதது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="2246246234298806438">உள்ளமைக்கப்பட்ட PDF வியூவர் இல்லையென்றால், Google Chrome அச்சிடல் மாதிரிக்காட்சியைக் காண்பிக்காது.</translation>
<translation id="5132929315877954718">Google Chrome க்கான சிறந்த பயன்பாடுகள், கேம்ஸ், நீட்டிப்புகள் மற்றும் தீம்களைக் கண்டறியவும்.</translation>
<translation id="6626317981028933585">துரதிருஷ்டவசமாக, உங்கள் Mozilla Firefox அமைப்புகள், உலாவி இயக்கத்தில் உள்ளபோது கிடைக்காது. அந்த அமைப்புகளை Google Chrome க்கு இறக்குமதி செய்ய, உங்கள் பணியைச் சேமித்து அனைத்து Firefox சாளரங்களையும் மூடுக. பின்னர், Continue என்பதைக் கிளிக் செய்க.</translation>
<translation id="7242029209006116544">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME"/> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. விரும்பினால், உங்களுடைய நடப்பு Chrome தரவைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க நீங்கள் புதிய சுயவிவரத்தை உருவாக்கலாம். <ph name="LEARN_MORE"/></translation>
<translation id="5386244825306882791">Chrome ஐத் தொடங்கும்போது அல்லது சர்வபுலத்திலிருந்து தேடலை மேற்கொள்ளும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="1553358976309200471">Chromeஐப் புதுப்பி</translation>
<translation id="8540666473246803645">Google Chrome</translation>
<translation id="2334084861041072223">பதிப்புரிமை <ph name="YEAR"/> Google Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.</translation>
<translation id="1698376642261615901">Google Chrome என்ற வலை உலாவியானது, வலைப்பக்கங்களையும் பயன்பாடுகளையும் மின்னல் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டது. இது வேகமானது, நிலையானது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதானது. Google Chrome இல் அமையப்பெற்றுள்ள தீப்பொருள் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பைக் கொண்டு பாதுகாப்பாக வலையில் உலாவ முடியும்.</translation>
<translation id="853189717709780425">நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைந்துள்ளீர்கள் மேலும் அதன் நிர்வாகி கட்டுப்பாட்டை உங்கள் Google Chrome சுயவிவரம் முழுவதும் கொடுக்கிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் <ph name="USER_NAME"/> உடன் நிரந்தரமாக இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது.</translation>
<translation id="699076943483372849">இந்தத் தளமானது பழைய Chrome சட்டகத்தின் செருகுநிரலைப் பயன்படுத்துகிறது, இது பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மை அறிவிப்புகளை இனி பெறாது. இதை நிறுவல் நீக்கம் செய்து, நவீன உலாவிக்கு மேம்படுத்தவும்.</translation>
<translation id="5531349711857992002">SHA-1 அடிப்படையிலான தடுக்கப்பட்ட கையொப்ப அல்காரிதத்தைப் பயன்படுத்தி கையொப்பமிடப்பட்ட ஒரு சான்றிதழாவது, இந்த இணையதளத்தின் சான்றிதழ் சங்கிலியில் உள்ளது.</translation>
<translation id="6049075767726609708">நிர்வாகி, இந்த கணினியில் Google Chrome ஐ நிறுவிட்டார். அதனால் அனைத்துப் பயனர்களையும் அதனைப் பயன்படுத்தலாம். கணினி-நிலை Google Chrome ஆனது, உங்கள் பயனர்-நிலை நிறுவலை இப்போது இடமாற்றும்.</translation>
<translation id="1818142563254268765">Chrome சமீபத்திய பதிப்பிற்குத் தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chrome ஐப் புதுப்பிக்க வேண்டும்.</translation>
<translation id="7408085963519505752">Chrome OS விதிமுறைகள்</translation>
<translation id="3870154837782082782">Google Inc.</translation>
<translation id="1016765312371154165">Chrome சரியாக நிறுத்தப்படவில்லை.</translation>
<translation id="3836351788193713666">புதுப்பித்த நிலையில்! புதுப்பித்தலை முடிக்க Google Chrome ஐ மீண்டும் தொடங்குக.</translation>
<translation id="884296878221830158">Chrome ஐத் தொடங்கும்போது அல்லது முகப்புப் பொத்தானைக் கிளிக் செய்யும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="7106741999175697885">பணி நிர்வாகி - Google Chrome</translation>
<translation id="3396977131400919238">நிறுவலின்போது இயக்கமுறைமையில் பிழை ஏற்பட்டது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="8037887340639533879">புதுப்பிப்பதற்கு Google Chrome இன் நிறுவல் எதுவுமில்லை.</translation>
<translation id="5495581687705680288">Google Chrome இல் தொகுதிக்கூறுகள் ஏற்றப்பட்டன</translation>
<translation id="8129812357326543296">&Google Chrome அறிமுகம்</translation>
</translationbundle>
|